சிவகங்கை மாவட்டத்தில் மிஸ்டு காலால் ஏற்பட்ட காதல் ஒரு குடும்பத்தை நிர்மூலமாக்கி உள்ளது. தனது தந்தையையும், சகோதரனையும் தனது கண்முன்னே அரிவாளால் வெட்டினாலும் கண்மூடித் தனமான அந்த மிஸ்டு கால் காதலனுடனே அப்பெண் சென்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.
No comments: