Header Ads

பறக்கும் விமானத்தின் கழிவறையில் சக பயணியுடன் செக்ஸ் இளம்பெண் பிடிபட்டார்

லண்டனில் இருந்து லாஸ் வேகாஸ் நகரை நோக்கி நேற்று காலை  விர்ஜின்  விமானம் ஒன்று புறப்பட்டது. விமானத்தில்  20 வயது பெண் ஒருவர் தனது பெற்றோருடன் பயணம் செய்தார். விமானத்தில் அந்த பெண்ணின் அருகில் 37 வயது நபர் ஒருவர் உட்கார்ந்திருந்தார். சிறிது நேரம் நட்புடன் பேசிக்கொண்டிருந்த அவர்கள், அந்த பெண்ணின் பெற்றோர் தூங்கியவுடன் இருவரும் ஒருவர் பின் ஒருவராக கழிவறைக்குள் நுழைந்தனர்.

கழிவறையில் இருந்து வித்தியாசமான சத்தம் வருவதை அறிந்த விமான பெண் ஊழியர் ஒருவர், விமான கேப்டனுக்கு தகவல் கொடுத்தார். அதன்பின்னர் கேப்டன் மற்றும் பைலட்டுக்கள் விரைந்து வந்து டாய்லட் கதவை வேகமாக தள்ளி உள்ளே நுழைந்து பார்த்தபோது இருவரும் செக்ஸில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

விமானம் அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் தரையிறங்கியவுடன் அமெரிக்கா போலீஸாரிடம் இருவரும் ஒப்படைக்கப்பட்டனர். இருவரிடமும் விசாரணை நடத்திய போலீஸார் அவர்கள் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் எச்சரிக்கை செய்து அனுப்பினர். இந்த சம்பவத்தால் அந்த பெண்ணின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:

Powered by Blogger.