முண்டியடித்த ரசிகர் கூட்டம்! செருப்பால் அடித்த சமந்தா? (வீடியோ)
பொது நிகழ்வில் கலந்து கொள்ள சென்ற நடிகை சமந்தா கட்டுக்கடங்காத ரசிகர்களின் மத்தியில் வசமாக மாட்டிக்கொண்டு திக்குமுக்காடினார்.
இதன்போது பாதுகாவலர்களையும் மீறி ரசிகர்கள் சமந்தாவை சூழ்ந்துகொண்டதால் ஆத்திரமடைந்த சமந்தா செருப்பைக் கழற்றி ரசிகர்கள் மீது அடிக்கிறார்.
இந்தக் காட்சிகள் தற்போது Youtubeஇல் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
No comments: