Header Ads

நகைச்சுவை நடிகர் குள்ளமணி காலமானார்

சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் குள்ளமணி  காலமானார், சிறுநீரக கோளாறால் பாதிக்கபட்டிருந்த குள்ளமணி சிகிச்சை பலனின்றி சென்னையில்  உயிரிழந்தார்  .அவர் உடல் சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு  எடுத்து செல்லப்படுகிறது. நவாப்  நாற்காலி என்ற படத்தில் அறிமுகமாகி 500 மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

No comments:

Powered by Blogger.