மோதலில் பிரபு தேவா- ஏ.ஆர்.முருகதாஸ்
பாலிவுட்டில் பிரபு தேவா மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் படத்திற்கு மோதல் ஏற்பட்டுள்ளது.
பிரபுதேவா இயக்கத்தில் அஜய் தேவ்கன் ஹீரோவாக நடிக்கும் இந்தி படம் ‘ஆக்ஷன் ஜாக்சன்’.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அக்ஷய் குமார் ஹீரோவாக நடிக்கும் படம் ‘ஹாலிடே’ (துப்பாக்கி ரீ-மேக்).
இந்த இரண்டு படங்களையும் யூன் 6ம் திகதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர் அதன் தயாரிப்பாளர்கள், ஆனால் இந்த இரண்டு படங்களும் ஒரே தினம் வெளியாகி மோதிக் கொள்வதை அஜய் தேவ்கனும், அக்ஷய குமாரும் விரும்பவில்லையாம்.
ஆனால் படத்தின் தயாரிப்பாளர்கள் தங்களது ரிலீஸ் திகதியில் பிடிவாதமாக இருக்கிறார்களாம்.

No comments: