லண்டனில் 13 வயதில் தந்தையாகிய சிறுவன்!
லண்டனில் ஈஸ்ட்போர்ன் நகரைச் சேர்ந்த ஆல்பி என்ற சிறுவன் 13 வயதில் தந்தையாகியுள்ளார்.
சேர்ந்தலி என்ற 15 வயது சிறுமியுடன் இந்த 13 வயது சிறுவனுக்கு காதல் ஏற்பட்டதால் அந்தச் சிறுமி பெண் குழந்தையொன்றை பெற்றெடுத்துள்ளார்.
தற்போது குழந்தையின் தந்தையான இந்தச் சிறுவன் 4 அடி உயரமே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் இருவரும் தமது குழந்தையுடன் தத்தமது பெற்றோரதுன்அரவணைப்பில் இருந்து வருகிறார்கள்.
No comments: