ஒன்பது லட்சம் டொலருக்கு அமெரிக்காவில் புலிகளுக்கு ஆயுதங்கள் கொள்வனவு செய்த நபர்
அமெரிக்காவில் ஐம்பத்தி ஒருவயதுடைய நபர் ஒருவர் தமிழீழ விடுதலை புலிகளுக்கு ஒன்பது லட்சம்
டொலர்களுக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்தார் .
இவரை பின்தொடர்ந்து மடக்கி பிடித்த அமெரிக்கா உளவு படைகள் விசாரணையின்
பின்னர்நீதிமன்றில் இவரை கையளித்தனர்
ஐந்தாண்டு சிறைவாசம் முடித்து சிங்கபூருக்கு இவர் திரும்பியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
இந்தியா நாட்டு வம்சாவளியான இவர் பிரிவினையை கோரி போராடிய புலிகளுக்கு
ஆயுதங்களை கடத்தினார் என்ற குற்ற சாட்டிலையே கைது செய்ய பட்டார் என தெரிவிக்க பட்டுள்ளது
No comments: