Sam Sonny Bryant Junior என்ற 70 வயதான தாத்தா தனது கட்டுமஸ்தான உடலால் பார்ப்பவர்களை மிரள வைக்கின்றார். தள்ளாடும் வயதிலும் உடலை மிடுக்காக வைத்திருக்கும் அவர் 44 வயதிலிருந்தே கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
No comments: