இந்த யானையின் ஆக்ரோஷத்தில் கடைசியில ஒரு அதிர்ச்சி காத்திருக்கு......Video
இலங்கை Yala என்ற தேசிய பூங்காவில் சுற்றுலா பயணிகள் வந்த ஜுப்பை யானை ஒன்று ஆக்ரோஷத்தில் தாக்கியுள்ளது. ஆனால் இதன் இறுதியில் உங்களால் நம்பமுடியாத ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இதிலிருந்த பெண்கள் அனைவரும் யானையின் தாக்குதலின் போது அதே வாகனத்தில் தான் இருந்துள்ளனரா? என்ற கேள்வி எழுப்பும் விதமாக இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது

No comments: