Header Ads

ராகுல் படத்துடன் போஸ் கொடுத்த ரோசாப்பூ ரவிக்கைக்காரி: காதலர் தின ஸ்பெஷல்

காதலர் தினத்தை முன்னிட்டு ராகுல் படத்துடன் போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் தனிஷா சிங்.
பாலிவுட்டில் சாதாரண நடிகையாக வலம் வருபவர் தனிஷா சிங். இவர் முதலில் ராகுலை ஆதரித்து காங்கிரஸ் கொடியை தனது மார்பில் சுற்றிக் கொண்டு போட்டோ ஷூட் நடத்தியவர்.

இப்போது காதலர் தினத்தை முன்னிட்டு ரோசாப்பூ உடையில், ராகுல் காந்தி போட்டோவுடன் போஸ் கொடுத்து உருக்கியுள்ளார்.

கீழே ரோஜாப் பூக்கள் கோக்கப்பட்ட ஆடையும், மேலே இரு இதயங்களைப் பொருத்தியபடியும் வித்தியாசமான கெட்டப்பில் போஸ் கொடுத்துள்ளார் தனிஷா சிங்.

கூடவே ராகுல் காந்தியின் படத்துக்குப் பக்கத்திலும் பெருமை பொங்க போஸ் கொடுத்து தனது காதலர் தினத்தைக் கொண்டாடியுள்ளார்.

No comments:

Powered by Blogger.