நடிகரை தூது அனுப்பும் நடிகை!
ஓவிய நடிகை படங்களில் நடிக்க களவாணி நடிகரை சிபாரிசு செய்ய அணுகினாராம். அதற்கு அந்த நடிகர் கண்டுகொள்ள வில்லையாம். கதாநாயகி விசயத்தில் நான் தலையிடுவதில்லை என்று முடிவு எடுத்துள்ளாராம். இதனால் நான் சிபாரிசு செய்யமாட்டேன் என்று அந்த ஓவிய நடிகையிடம் கூறியுள்ளாராம். இதனால் கலக்கத்தில் இருக்கிறாராம் ஓவிய நடிகை!

No comments: