மறுத்துவிட்டதால் வருத்தப்படும் நடிகர்!
தற்போது வெளியான ஒரு மாதிரி படத்தின் கதையை அந்த டைரக்டர் முதலில் கடவுள் நடிகரிடம்தான் சொன்னாராம். கதை சரியில்லை, வேறு கதையை கொண்டு வாங்க என்று சொல்லி நடிக்க மறுத்து விட்டாராம். இப்போது படத்தின் ரிசல்டை பார்த்த கடவுள் நடிகர், அச்சச்சோ இந்தப் படத்தையா தவற விட்டோம் என்று வருத்தப்படுகிறாராம்.
தயாரிப்பாளரிடமும், டைரக்டரிடமும் தனது வருத்தத்தை தெரிவித்து, அடுத்து, இதுமாதிரி திருப்பங்கள் மிகுந்த ஒரு கதையை கொண்டு வாங்க. நான் நடிக்கிறேன் என்று கடவுள் நடிகர் கூறிவருகிறாராம்!
No comments: