Header Ads

தண்ணியடித்த பில்லை தயாரிப்பாளரின் தலையில் கட்டிய பால் நடிகை

‘சிந்துசமவெளி’ என்ற மாமனாரின் இன்பவெறி படத்தில் நடித்த காலத்திலேயே ‘சரியான தண்ணி வண்டி’ என்ற பெயர் எடுத்தவர்தான் அமலாபால்.அந்தப் படத்தின் அவுட்டோர் ஷூட்டிங்கின்போது சரக்கு அடிக்காமல் அமலாபாலுக்குத் தூக்கமே வராது, தண்ணியடித்த பிறகு ‘அது’ இல்லை என்றாலும் அவருக்குத் தூக்கமே வராது என்றும் அப்போது தகவல் அடிபட்டது.

 அப்பவே அப்படின்னா…ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் கதாநாயகியாவிட்ட இப்ப மட்டும் சும்மா இருப்பாரா?அப்போதுபோலவே, இப்போதும் பாட்டில் பாட்டிலாக சரக்குகளை சர்வசாதாரணமாக காலி பண்ணுகிறார் அமலாபால்.சின்ன வித்தியாசம்…இப்போது அடிக்கும் சரக்கு எல்லாமே படு காஸ்ட்லியான ஃபாரின் சரக்கு மட்டுமே! முன்னணி ஹீரோ உடன் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் தமிழ்ப்படத்தின் படப்பிடிப்புக்காக சென்னை வந்த அமலாபால் வழக்கமாக தங்கும் நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டார்.


 படப்பிடிப்பு முடிந்து ஹோட்டல் ரூமை காலி பண்ணிவிட்டு அமலாபால் கிளம்பத் தயாரானார். பில்லை செட்டில் பண்ணிவிட்டு அமலாபாலை வழியனுப்ப வந்த புரடக்ஷன் மானேஜர் ஹோட்டல் பில்லைப் பார்த்து அதிர்ச்சியாகிவிட்டார்.10 ஆயிரம், 20 ஆயிரம் விலை உள்ள படு காஸ்ட்லியான மது வகைகளை தினமும் ரூமுக்கு வரவைத்து வகைதொகை இல்லாமல் குடித்திருக்கிறார் 
amala paul hot,amala paul,amala paul hot videos,tamilcinema,indian cinema,amala paul new photos,cinema,cinema news,indian cinema,lankawoods,kollywood

No comments:

Powered by Blogger.