அஜீத்-விஜய் தல, தளபதி என்று ரசிகர்கள் மோதிக்கும் அஜீத், விஜய் ரெண்டு பேருக்கும் ஃபிட்டான நடிகை நான் என்கிறார் சங்கவி.
90 களில் விஜய், அஜீத்துடன் நடித்த நாயகி சங்கவி. அமரவதி படத்தில் அஜீத் உடன் அறிமுகம். தொடர்ந்து விஜய், சரத்குமார் படங்களின் நாயகியாக நடித்தவர் சங்கவி. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 75 படங்களுக்கு மேல் நடித்த சங்கவி ஒரு கட்டத்திற்கு மேல் சட்டென்று காணாமல் போனார் பின்னர் சாவித்ரி, கோகுலத்தில் சீதை என சீரியலில் நடித்தார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இப்போது மீண்டும் சீரியல் பக்கம் வந்துள்ளார். இந்த முறை காலபைரவன் சீரியலில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இடைவெளிக்கான காரணம் தெலுங்கு டிவி ரியாலிட்டி ஷோவில் கவனம் செலுத்தியதால்தான் என்கிறார் சங்கவி. அஜீத்-விஜய்1/6 அஜீத்-விஜய் தல, தளபதி என்று ரசிகர்கள் மோதிக்கும் அஜீத், விஜய் ரெண்டு பேருக்கும் ஃபிட்டான நடிகை நான் என்கிறார் சங்கவி.

No comments: