கணவனின் தம்பி மீது ஆசைப்படும் கேரக்டரில் நடித்து பரபரப்பை ஏற்படத்திய நடிகை, அதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய வயதைக்காட்டிலும் குறைவான வயதுடைய பாடகரை காதல் செய்து திருமணம் செய்து கொண்டார். தற்போது காதல் கணவருடன் அடிக்கடி சண்டை போட்டுக்கொள்கிறாராம். அதனில் இருந்து வெளிறேய சின்னத்திரையில் தோன்றுகிறாராம்.
No comments: