திருமணத்துக்கு தயாரான நடிகை!
தமிழில் இருந்து இந்திக்கு போன பிசின் நடிகை தற்போது புதிதாக கைவசம் ஒரு இந்தி பட வாய்ப்புகள் கூட இல்லையாம். இதனால் மும்பையை காலி செய்துவிட்டு, கேரளா திரும்பி விட்டாராம். அவரை திருமணம் செய்து கொள்ளும்படி குடும்பத்தினர் வற்புறுத்தி வருகிறார்களாம். அதற்கு அந்த நடிகையும் சம்மதித்து விட்டாராம்.
மாப்பிள்ளை கிடைத்தால், உடனே திருமணம்தான். மாப்பிள்ளைக்கு சமைத்து போடுவதற்காக, இப்போதிருந்தே அந்த நடிகை சமையல் கற்று வருகிறாராம்!
No comments: