ஸ்ருதிஹாசன், தமன்னா ஏற்படுத்திய 'முத்தப் பரபரப்பு'!
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளாக இருக்கும் ஸ்ருதிஹாசன், தமன்னா இருவரும் நெருங்கிய தோழிகள். இருவரும் சமீபத்தில் நடந்த ஒரு விருது விழா நிகழ்ச்சி ஒன்றின் முடிவில் நடைபெற்ற பார்ட்டியில் ஒருவருக்கொருவர் உதட்டோடு முத்தம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்களாம். பார்ட்டியில் பங்கு கொண்ட சிலர் அதைப் புகைப்படம் எடுத்ததாகவும், அது திரையுலகத்தைச் சேர்ந்த பலருக்கும் மொபைல் போன் மூலமாக தீயாய் பரவி வருவதாகவும் சொல்கிறார்கள்.
திரையில்தான் முத்தக் காட்சியில் நடித்தும், கிளாமராக உடையணிந்தும் ஏராளமான ரசிகர்களை தங்கள் பக்கம் இழுத்து வருபவர்கள் ஸ்ருதிஹாசனும், தமன்னாவும் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் இருவருமே போட்டி போட்டுக் கொண்டு கிளாமராக நடித்து அசத்தி வருகிறார்கள். இவர்களுக்குள்ளும் போட்டி போட்டுக் கொண்டு மற்ற நடிகைகளுக்கும் சவாலாக இருந்து வருகிறார்களாம். இவர்களின் இந்த திடீர் முத்தப் பாசம் அன்று பார்ட்டிக்கு வந்திருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டதாம். தெலுங்குத் திரையுலகில்தான் இது பற்றிய பேச்சு அதிகமாக இருந்து வருகிறார்கள். அங்குள்ள மீடியாக்கள் இது பற்றிய செய்தியை வெளியிட்டு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
ஆனால், இது குறித்து ஸ்ருதிஹாசனோ, தமன்னாவோ எந்த மறுப்பையும் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது 'வதந்தி'யா அல்லது வந்த 'தீயா' என்பது போகப் போகத்தான் தெரியும் என்கிறார்கள்.
No comments: