அமிதாப் பச்சனை கவர்ந்த வேலையில்லா பட்டதாரி! video
கோலிவுட்டையே தற்போது கலக்கி கொண்டிருக்கும் படம் வேலையில்லா பட்டதாரி. இப்படத்தின் வெற்றியை தனுஷ் மற்றும் படக்குழுவினர்களும் சந்தோஷமாக கொண்டாடிவர, இவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் விதமாக தற்போது ஒரு நிகழ்வு நடந்துள்ளது.இப்படத்தின் வெற்றியை நடிகர் தனுஷ் தற்போது இவர் நடித்துக் கொண்டிருக்கும் ஹிந்தி படத்தின் படப்பிடிப்பில் தெரிவிக்க, அவர்களும் தங்கள் வாழ்த்துக்களை தனுஷிற்கு தெரிவித்துள்ளனர்.மேலும் இப்படத்தை பார்க்க அமிதாப் பச்சனும் விருப்பம் தெரிவித்துள்ளாராம்.
No comments: