அஜித் படம் பட்டையை கிளப்பும்! அருண் விஜய் நம்பிக்கை! -
தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க போராடிக்கொண்டிருப்பவர் அருண் விஜய். இவர் நடித்த தடையற தாக்க திரைப்படம் நல்ல பெயரை வாங்கி கொடுத்தது மட்டுமில்லாமல், தமிழ் சினிமாவில் நல்ல இடத்தையும் கொடுத்தது.தற்போது கௌதம் மேனன், அஜித்தை வைத்து இயக்கும் படத்தில் வில்லன் அவதாரம் எடுத்துள்ளார் அருண் விஜய். இது குறித்து இவர் தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.இதில் ‘ அஜித்துடன் இணைந்து நடிப்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது, கண்டிப்பாக இப்படம் மாபெரும் வெற்றியடையும், என்னை வாழ்த்திய ரசிகர்களுக்கு நன்றி’ என டுவிட் செய்துள்ளார்.சுவர் தேடும் சித்திரம் பாடல் விமர்சனம் -
No comments: