பிரே'சில் ஜெயித்தால் 'பிரா'வைத் தருவேன்...பூனம் பாண்டே அதிரடி...!
2011ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இந்திய அணி கோப்பை வென்றால் நிர்வாணமாக ஓடத் தயார் என அதிரடியைக் கிளப்பியவர் பூனம் பாண்டே. தற்போது உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஒரு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
அதாவது, “கால் இறுதிப் போட்டியில் பிரேசில் வெற்றி பெற்றால் தன்னுடைய பிராவை ஒருவருக்கு அன்பளிப்பாகத் தருவேன்” என ஒரு அதிரடியான அறிவிப்பை டுவிட்டரில் வெளியிட்டார். அதைப் பெறுவதற்கு ரசிகர்கள் அவருடைய டுவீட்டை ரீ-டுவீட் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து பெரும்பாலான ரசிகர்கள் அதை ரி-டுவீட் செய்தனர். இதற்காகத் தனியான ”எனக்கு ஏன் பூனம் பாண்டேவின் பிரா வேண்டும்” என்ற 'ஹேஷ் டேக்' ஒன்றையும் உருவாக்கி, அதில் தாறுமாறான கமெண்ட்டுகளுடன் ரி-டுவீட் செய்தனர். அதே சமயம் கால் இறுதிப் போட்டியில் பிரேசில் அணி கொலம்பியாவை எதிர்த்து வெற்றி பெற்று இப்போது அரை இறுதிக்குத் தகுதி பெற்று விட்டது.
பூனம் பாண்டே சொன்னது போலவே அவருடைய 'பிரா'வை அன்பளிப்பாகத் தரத் தயார் என்றும் நேற்று அறிவித்து விட்டார். ரி-ட்வீட் செய்தவர்களில் இருந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்து 'பிரா'வைத் தருகிறேன் என்றும் சொல்லியிருக்கிறார்.
யார் அந்த அதிர்ஷ்டசாலியோ....?
No comments: