முன்னணி நடிகைகள் போதையில் முத்தமிட்டனரா? அதிர்ச்சியில் திரையுலகம்! -
பாலிவுட் கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக கோலிவுட்டிலும் வந்துக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஹீரோ, ஹீரோயின் முத்தக்காட்சிகள் தற்போது உள்ள தமிழ் சினிமாவில் சாதரணமாக இருக்கிறது.சமீபத்தில் நடந்து முடிந்த விருது வழங்கும் விழா முடிந்த பிறகு, பார்ட்டி ஒன்று நடந்துள்ளது. இதில் ஸ்ருதிஹாசனும், தமன்னாவும் போதை அதிகமாக முத்தமிட்டுக் கொண்டார்களாம்.இதை பார்த்த பல திரைப்பிரபலங்கள் அதிர்ச்சியில் உறைந்து போக, அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் அவர்கள் முத்தமிட்டுக் கொண்டே இருந்ததாக நெருங்கியவட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
No comments: