அஜீத்தின் மேல் குற்றம்சாட்டும் பிரபல நடிகை
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பீட்சா படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ள இப்படம் கடந்த 18ம் தேதி ரிலீசாகி பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை பெற்று வருகிறது. அஜித்தின் பில்லா 2 படத்தில் நடித்த பார்வதி ஓமனக்குட்டன் தான் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் மகிழ்ச்சியில் இருப்பதாக தெரிவித்துள்ளார் பார்வதி ஓமனக்குட்டன். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய பார்வதி, அஜீத்துடன் நான் நடித்த முதல் தமிழ்ப்படமான பில்லா 2 திரைப்படத்தில் எனது கேரக்டர் சரியாக உருவாக்கப்படவில்லை.அப்படத்தில் அஜீத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துவிட்டு ஹீரோயினை டம்மியாக்கிவிட்டார்கள்.இதற்கு அஜீத்தும், இயக்குனரும் தான் பொறுப்பு என்று அஜித்தின் மீது குற்றம் சாட்டியுள்ளார் பார்வதி ஓமனக்குட்டன்.மாறுதடம் படத்தின் முன்னோட்டம் -
No comments: