மக்களுக்கு எமனாக பயணிக்கும் ரயில்......video
வியட்நாமின் தலைநகரான ஹனோயில் அமைக்கப்பட்டுள்ள ரயில் பாதையானது அங்குள்ள மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் காணப்படுகின்றது.
சன நெரிசல் மிகுந்த இப்பகுதியில் குடியிருப்புக்களுக்கு இடையே ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதேவேளை தாய்லாந்தில் மரக்கறி சந்தையினூடாக ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளமை அனைவருக்கும் தெரிந்ததே.
No comments: