Header Ads

லிப் டூ லிப் கொடுக்க நடிகையை மிரட்டிய நடிகர்

ஐ ஆம் ரெட் மேன் படத்தில் லிப் டூ லிப் முத்தம் கொடுக்கும் காட்சியில் மங்களகரமான மேனன் நடிகையை உயர்ந்த நடிகர் மிரட்டி நடிக்க வைத்ததாக கூறப்படுகிறது. 

மங்களகரமான மேனன் நடிகை உயர்ந்த நடிகருடன் சேர்ந்து நடித்த நாடு படம் ஹிட்டானது. இதையடுத்து அந்த ஜோடி மீண்டும் ஒன்று சேர்ந்து ஐ ஆம் ரெட் மேன் படத்தில் நடித்து வருகிறது. கவர்ச்சிக்கு நோ சொல்லியுள்ள நடிகை இந்த படத்தில் நடிகருக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுக்கும் காட்சியில் நடித்துள்ளார். இந்த காட்சியில் நடிக்க அவர் மறுத்தாராம். 


நடிகர் தான் நம் நட்பு நீடிக்க வேண்டும் என்றால் இந்த காட்சியில் நீ நடித்தே ஆக வேண்டும் என்று நடிகையை மிரட்டி நடிக்க வைத்தாராம். காட்சி முடிந்த பிறகு நடிகை ஓரமாய் உட்கார்ந்து அழுதுவிட்டாராம். அதன் பிறகு நடிகர் தான் அவரை சமாதானப்படுத்தினாராம். சினிமா என்று வந்துவிட்டால் இது எல்லாம் சகஜம் என்று கூறினாராம் நடிகர்.

No comments:

Powered by Blogger.