Header Ads

மீண்டும் நெருக்கம் காட்டும் ஜோடிகள்!

மன்மதரும் நயனச்சியும் காதல் சர்ச்சைகளில் இருந்து மீண்டுள்ளனர். படப்பிடிப்பில் முழு ஈடுபாடு காட்டுகிறார்களாம். இவர்களின் தொழில் பக்தி படக்குழுவினரை வியக்க வைக்கிறது என்கின்றனர். அதோடு நட்பும் அழுத்தமாகி இருக்கிறது. 

இனிய முகத்துடன் பேசி பழகுகிறார்கள். ஓய்வில் தனியாக இருந்தும் உரையாடுகிறார்களாம். இந்த இணைப்பு எங்கே கொண்டு விடப் போகிறதோ என முணு முணுக்கிறது படக்குழு.

No comments:

Powered by Blogger.