லஞ்சம் வாங்கியதால் காலில் விழும் பெண் பொலிஸ் - ஊடகவியலாளர்களை மிகவும் கேவலமான வார்த்தைகளால் பேசிய காவல்துறை உயர்அதிகாரி!..video
சென்னையில் ஊடகவியலாளர்களை மிகவும் கேவலமான வார்த்தைகளால் பேசிய காவல்துறை உயர்அதிகாரியை வெறும் பணியிடை நீக்கம் செய்து தப்பித்துக் கொள்ள அரசு பார்க்கிறது. கேவலமாய் நடந்து கொண்ட உயர் காவல்துறை அதிகாரியை மொத்தமாய் பணி நீக்கம் செய்வதோடு, அவர் மீது வழக்கு பதிவு தண்டனையை அளிக்கப்பட வேண்டும் என மனிதம் - மனித உரிமை அமைப்பு அரசுக்கு கோரிக்கை வைக்கிறது.
No comments: