கார்த்தி படம் நல்லா இருக்காது’ கமெண்ட் அடித்த சிறுவன்?(வீடியோ உள்ளே) -
கார்த்தி நீண்ட இடைவேளைக்கு பிறகு மெட்ராஸ் படத்தின் மூலம் விட்ட இடத்தை பிடித்துவிட்டார். பத்திரிக்கை, தொலைக்காட்சி, சமூக வலைத்தளங்கள் வரை, படத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.சமீபத்தில் இப்படத்தின் சக்சஸ் மீட் நடந்தது, இதில் பேசிய அனைவரும் கார்த்தியை ’ஆக, ஓகோ’ என புகழ, இறுதியாக கார்த்தி மைக் பிடித்து தன் மனதில் உள்ள அனைத்தையும் கொட்டினார்.இவர் பேசுகையில் ‘என் பிரண்டோட பையன் ஒருத்தன் எங்கிட்ட பேசினான். முதல்ல உங்க படம் பார்க்க போவணும்னு கூப்பிட்டப்போ, கார்த்தி படமா? நல்லாயிருக்காதேன்னு சொன்னேன். அப்புறம் எப்படியோ இந்த படத்தை பார்த்தேன்.படத்தை பார்த்த பிறகு சூப்பர்னு சொன்னான்.’ என்று வெகுளியாக தெரிவித்தார்.'என் நிலவும் என் நிழலும்’ பாடலின் பர்ஸ்ட் லுக்!
No comments: