Header Ads

ஜெ. மனு விசாரணை ஒத்திவைப்பு ஏன்?

பெங்களூரு : சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா தாக்கல் செய்த ஜாமின் மனுவின் விசாரணையை, வரும் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ரத்னகலா உத்தரவிட்டுள்ளார். வழக்கின் முக்கியத்துவம் கருதி, மனு மீதான விசாரணையை ஒத்திவைத்துள்ளதாகவும், மேல்முறையீட்டு மனுக்களை, வழக்கமாக விசாரிக்கும் நீதிபதிகள் தான் விசாரிக்க .வேண்டும் என்பதனடிப்படையில், விடுமுறை காலம் என்பதாலும் இந்த விசாரணையை, வரும் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டதாக, நீதிபதி தெரிவித்துள்ளார்.

No comments:

Powered by Blogger.