போராட்டத்திற்கு விக்ரமை வரசொல்லி கட்டாயப்படுத்திய பிரபலம்? வீடியோ உள்ளே -
எந்தவொரு அரசியல் சிக்கலிலும் மாட்டிக்கொள்ளாத மனிதர். அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் இவரை மிகவும் பிடிக்கும். நடிகர் சங்கத்தில் வரும் அத்தனை பிரச்சனைகளுக்கும் முதல் ஆளாக வந்து நிற்பார்.தற்போது அதேபோல் நேற்று நடந்து முடிந்த ஜெ.க்கு ஆதரவான உண்ணாவிரத போராட்டத்திலும் விக்ரம் கலந்து கொண்டார். ஆனால் அவர் ஐ படம் ரிலிஸ் வரை எங்கும் செல்லும் நோக்கத்தில் இல்லையாம்.ஆனால் ஐ படத்தை சார்ந்த முக்கிய புள்ளி ஒருவர் தான், இப்படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் அவர்களிடம் தான் உள்ளது, அதனால் கண்டிப்பாக நீங்கள் செல்ல வேண்டும் என்று கூறியதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. -
No comments: