ஆண்கள் செக்ஸ் உறவு கொள்வதற்கான டாப் 5 காரணங்கள்!
பெண்கள் செக்ஸ் உறவு கொள்ள 237 காரணங்கள் இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் நடத்தி கூறியுள்ளனர், பெண்கள் செக்ஸ் உறவு தொடர்பாக எக்கச்சக்கமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, ஆனால் ஆண்கள் செக்ஸ் உறவு கொள்ள என்னென்ன காரணங்கள் என்று சில ஆய்வுகள் தான் மேற்கொள்ளப்பட்டுள்ளன, அதில் ஆண்கள் செக்ஸ் உறவு கொள்வதற்கான டாப் 5 காரணங்கள் என்று கூறுபவைகள் எவை தெரியுமா? உடல் சுகம் ஆண்களின் செக்ஸ் உறவு கொள்ள டாப் காரணம் உடல் சுகம், உடல்சுகமே ஆண்களுக்கு முக்கியமானது, பெரும்பாலான ஆண்களுக்கு காதல் என்பது வேறு செக்ஸ் என்பது வேறு. இரண்டையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்ள மாட்டார்கள். ஸ்ட்ரெஸ்சில் இருந்து விடுபட பெரும்பாலான ஆண்களுக்கு உடல்சுகம் தான் செக்ஸின் முக்கிய அம்சம் என்றாலும் சில ஆண்கள் தங்களின் மனழுத்தத்தை தீர்க்கும் என்பதற்காக செக்ஸ் உறவை மேற்கொள்கிறார்கள். ஆம்பளை சிங்கம் டா தான் ஒரு ஆண் மகன் என்று நிரூபிப்பதற்காக செக்ஸ் உறவை சில ஆண்கள் மேற்கொள்கிறார்கள் ஈகோ பல ஆண்கள் தங்கள் ஈகோவைக் திருப்தி படுத்தவே செக்ஸ் உறவில் ஈடுபடுகிறார்கள், அந்த ஈகோ மூலம் பெண்களைத் திருப்திப்படுத்த முடியும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். உடல் ஆரோக்கியத்திற்காக செக்ஸ் செக்ஸ் உறவு கொள்வது ஒரு உடற்பயிற்சி போன்றது என்றும் அதனால் பல கலோரிகள் எரிக்கப்படுவதாலும் செக்ஸ் உறவு வைத்துக் கொண்ட மறுநாள் அவர்கள் சுறுசுறுப்பாக இருக்க முடிவதாகவும் அதற்காகவே செக்ஸ் உறவை மேற்கொள்கிறார்கள் -
No comments: