அஜித்தின் என்னை அறிந்தால் பர்ஸ்ட் லுக்-பிரபலங்களின் கருத்து!
அஜித்-கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகி வரும் படத்திற்கு எப்படியோ பெயர் வைத்து விட்டார்கள். இப்படத்திற்கு என்னை அறிந்தால் என்று அதிகாரப்பூர்வமாக டைட்டில் வைத்துள்ளனர்.தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்து சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் செய்து வருகிறது. இதைக் கண்ட பல பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இதில் தனுஷ், தயாநிதி அழகிரி, ப்ரேம் ஜி, வெங்கட் பிரபு, ராய் லட்சுமி, அனுஷா தயாநிதி, அனிருத் போன்ற திரை நட்சத்திரங்கள் தல செம்ம மாஸாக இருக்கிறார் என்று டுவிட் செய்துள்ளனர்.
No comments: