அஜித் பெயரை சொல்லியே முருகதாஸ் ஏமாற்றினார்! கண்ணீர் விடும் கோபி -
தீபாவளியன்று வெளிவந்து திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் கத்தி. இப்படம் என்னுடைய கதை என்று மீஞ்சூர் கோபி என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.இது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் இவர் ‘முதலில் இப்படத்தை அஜித்தை வைத்து இயக்குவதாக தான் முருகதாஸ் என்னிடம் கூறினார்.பின் நான் எப்போது இது பற்றி பேச போனாலும் ’அஜித் சார் கதை கேட்டுள்ளார், அவருக்கு இந்த ஸ்கிரிப்ட் ரொம்ப பிடிச்சுருக்கு, உங்களுக்கு பெரிய லைப் கிடைக்கப்போகுது’ அப்படின்னு சொல்லியே என்னை ஏமாற்றிவிட்டர்கள் என்று கூறியுள்ளார்.
No comments: