ஆபாச வீடியோவில் ராய் லட்சுமி?
சில நாட்களாக வாட்ஸ் அப்பில் பிரபல நடிகை ராய் லட்சுமியின் ஆபாச வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் பலரும் இது அவர் தான் என கூறி வந்தனர்.இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தில் அவரே சமீபத்தில் மனம் திறந்துள்ளார். இதில் ’இப்படி ஒரு வீடியோ உலா வருவதாக எனது நண்பர்கள் என் கவனத்துக்குக் கொண்டு வந்தார்கள். ஆனால் அந்த வீடியோவில் இருப்பது நான் அல்ல. ஒரு நடிகையாக இதுபோன்ற விஷயங்களை நான் எதிர்நோக்க வேண்டியுள்ளது’ என்று மனச்சங்கடத்துடன் கூறியுள்ளார்.இதோபோல் சமீபத்தில் சிம்பு முத்தக்காட்சி வீடியோ ஒன்று பரவி வந்த நிலையில், அதை அவரும் மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. -
No comments: