பிரான்ஸ் தமிழ் மக்களுக்கு வழக்கறிஞர்கள் விடுக்கும் அறிவுறுத்தல்.
அன்பான உறவுகளே நீங்கள் பிரான்ஸில் வசிப்பவரா விசா விண்ணப்பம் செய்து நிராகரிக்கப்பட்டவரா அல்லது new-Gifமுடிவே வராமல் காத்திருப்பவரா யாராக இருந்தாலும் பரவாயில்லை நீங்கள் வெளியிலே செல்லும் போது உங்களுடன் கீழ் காணும் ஆவணங்களை எடுத்துச்செல்லுங்கள்.
01. அம்போ (avis d’impot) ,02. விசா விண்ணப்பித்த ஆவணங்கள், 03. வித்தல்காட் (carte d’vitale) 04.நீங்கள் பிரான்ஸில் வாழ்ந்த நாட்களில் அரசுக்கு விண்ணப்பித்த ஆவணங்கள், திருமண பதிவின் போது தரப்பட்ட ஆவணம் ,பிள்ளைகளுடைய பதிவு பத்திரங்கள்,
இது தமிழ் மக்களுக்கு வழக்கறிஞருடைய அறிவுறுத்தல்
இப்படியான செய்தி யாரையும் புண்படுத்தும் நோக்கத்திற்காக இணைக்கப்படவில்லை எனியாவது எங்களுடைய தமிழர்கள் தங்களுடைய செயற்பாடுகளை கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே இணைக்கப்படுகின்றன. பல லட்சம் ரூபாய்களை கட்டி உயிரை காப்பாற்ற வெளிநாடு வந்து விசா மறுக்கப்பட்டு இலங்கை திருப்பி அனுப்பினால் என்ன பயன் நாங்கள் 4 ம் மாடியிலா வாழ்க்கை நடத்துவது என்று பலரும் புலம்புகிறார்கள்.
நாங்கள் நாடு நிராகரிக்கப்பட்ட அகதிகளே எந்த சந்தர்ப்பத்திலும் பிரான்ஸின் தேசிய பாதுகாப்பிற்கு இடையூறு செய்யமாட்டோம் என்றும் கூறுகின்றனர். ஊடகத்துறையும் நாங்களும் இதுக்காகவே இரவு பகலாக பாடுபடுகின்றோம்
No comments: