இலியானா சொன்ன செக்ஸ் கருத்தால் அதிர்ச்சியில் ஹிந்தி திரையுலகம்! -
நண்பன் படத்துக்கு பிறகு இலியானாக்கு சொல்லும் படி வாய்ப்பு தமிழில் அமைய வில்லை. அதன் பிறகு ஒரு பிரபல பத்திரிகையில் எனக்கு தமிழில் நடிக்க அவ்வளோ விருப்பம் இல்லை என்று சொல்லி பரபரப்பு ஏற்படுத்தினர்.இதனாலே என்னவோ தமிழ் திரையுலகம் அவரை கண்டு கொள்ளவில்லை. ஆனால் ஹிந்தியில் பர்ஃபி ' என்ற படத்தில் அறிமுகமாகி பிரபலமானார்.தற்போது தற்போது 'ஹேப்பி என்டிங்' படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் செக்ஸ் பற்றிய ஒரு கமெண்ட் அடித்ததால் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறார். “செக்ஸ் என்பது ஒருவேளை நம் உடம்பை நல்ல ஷேப்பில் வைத்துக் கொள்ள உதவுகிறது. அது ஒரு மகிழ்ச்சியை அளிக்கிறது, அது அவசியமான ஒன்றுதான்,” என்று சொல்லியிருக்கிறார்.இவர் இதற்கு முன்பே என்னுடைய 11வது வயதில் செக்ஸ் பற்றி அப்பாவிடம் விவாதித்திருக்கிறேன் என்றும் சொல்லி அன்றே பரபரப்பு ஏற்படுத்தினார் .இலியானா சொன்ன கருத்தால் அவரை எதிர்த்து பல ஹிந்தி அமைப்புகள் கோஷம் எழுப்பி வருகிறது.
No comments: