ஒரு நடிகனுக்கான கம்பீரம் அஜித்திடம் தான் உள்ளது!
திரை பிரபலங்கள் எல்லோருக்கும் பிடித்த நடிகராகிவிட்டார் அஜித். தற்போது உள்ள நடிகர் மற்றும் நடிகைகளில் உங்களுக்கு யாரை பிடிக்கும் என்று கேட்டால் பெரும்பாலும் இவர்கள் பதில் அஜித்தாக தான் இருக்கும்.இதேபோல் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சினிமா வித்தகர் யூகிசேது அவர்கள் ‘ தமிழ் சினிமாவில் ஒரு கதாநாயகனுக்கான கம்பீரமான குரல், அழகு, நடை இவையெல்லாம் அஜித்திடம் மட்டுமே உள்ளது' என்று தெரிவித்துள்ளார். அவர் சினிமாவை விட கார் ரேஸில் தான் ஆர்வமாக உள்ளார், ஆனால் அவருக்கு சினிமா வருகிறது, மேலும் அஜித் சினிமாவை நேசிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
No comments: