முதல் இடத்தை அஜித்துக்கு தந்த விஜய்யின் தம்பி!
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர்கள் விஜய் மற்றும் அஜித். இதில் யார் முதலிடத்தில் வருவார்கள் என்பதே தற்போதைய போட்டி, மேலும் இருவரும் அதை விட்டு தருவதாக இல்லை, ஆனால் சில பிரபலங்கள் தங்கள் கருத்தகளை இதுபற்றி சொல்லி வருகின்றன.சமீபத்தில் நடந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் விஜய்யின் தம்பி விக்ராந்த் கலந்து கொண்டார். அதில் தொகுப்பாளர் சில நடிகர்களின் பெயர்களை சொல்லி அதை உங்களுக்கு பிடித்தது போல் வரிசைப் படுத்துங்கள் என்று கூறினார்.இதற்கு இவர் அஜித்திற்கு முதலிடம் கொடுத்து, விஜய்க்கு இரண்டாம் இடம் கொடுத்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
No comments: