என்னப்பா சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை!
தமிழ் சினிமாவில் ஒரே நாளில் உலக பேமஸ் ஆனவர்கள் நிறைய பேர் உள்ளனர். அதேபோல் தான் நம்ம சிவகார்த்திகேயனும், எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்களின் மூலம் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களுக்கு சவால் விடும் நிலைக்கு உயர்ந்து விட்டார்.இவரின் தற்போதைய சம்பள மதிப்பு 7 கோடி ரூபாயாம், ஆனால் இவர் வளர்ந்து வரும் நிலையில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்காக ஒரு படம் செய்வதாக இருந்தார், அந்த படத்திற்கு இவரின் சம்பளம் 1 கோடி ரூபாய் தானாம்.தற்போது சிவா சம்பளத்தை மார்கெட்டுக்கு ஏற்றால் போல் கேட்டால், அதெல்லாம் முடியாது நாங்கள் பேசிய சம்பளம் தான் தருவோம் என்று லிங்குசாமி அடம்பிடிக்க, என்னடா இது பெரிய தலைவலியாக உள்ளது என சிவா புலம்பிகிறாராம்.
No comments: