அனுஷ்காவை அழ வைத்த இலியானா!
கிரிக்கெட் பிரபலங்களில் அதிக பெண் ரசிகைகளை கொண்டவர் விராட் கோஹ்லி. ஆனால் அவரே ஒரு பெண்ணின் பின்னால் சுத்தினார் என்றால் அது அனுஷ்கா சர்மா தான். இந்திய அணி நியுசிலாந்து சென்ற போது தன் கூடவே அனுஷ்காவையும் அழைத்து வந்தார், அதன் புகைப்படங்கள் கூட வெகுவாக இணையதளத்தில் பரவியது நம் அனைவருக்கும் தெரியும்.தற்போது ஒரு ஷாம்பு விளம்பரப்படத்தில் இலியானாவுடன் நடித்துள்ளார் கோஹ்லி, அச்சமயம் இருவருக்கும் நெருக்கம் ஏற்ப்பட்டுள்ளது. மேலும் இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு சென்று வருவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.இதே ஷாம்பு விளம்பரத்தில் நடித்த போது தான் அனுஷ்காவுடன், கோஹ்லிக்கு நெருக்கம் ஏற்ப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments: