Header Ads

கங்கா'(முனி-3) - சன் பிக்சர்ஸ் கையில்!!

முனி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, அதன் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட 'காஞ்சனாவும்' லாரன்ஸ்க்கு மிக பெரிய வெற்றியை கொடுத்தது.இப்போது முனி படத்தின் மூன்றாம் பகுதியை 'கங்கா' என்னும் பெயரில் இயக்கி வருகிறார். இப்படத்தில் ராகவா லாரன்ஸூக்கு ஜோடியாக டாப்ஸீ நடிப்பது குறிப்பிடத்தக்கது.தற்போது முடியும் தருவாயில் உள்ள இப்படத்தை, சன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இப்படத்தை தமிழிலும், தெலுங்கீலும் ஒரே பெயரில் வெளியிட உள்ளனர்.தமன் இசையமைப்பில் விரைவில் பாடல்கள் மிரட்ட வரும் என எதிர்பார்க்கலாம். 

No comments:

Powered by Blogger.